×

நடிகர் ஜூனியர் பாலையா மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

சென்னை: நடிகர் ஜூனியர் பாலையா மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் பாராட்டு, பேரன்பை பெற்றவர் ஜூனியர் பாலையா என்று கூறியுள்ளார்.

 

The post நடிகர் ஜூனியர் பாலையா மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Junior Balayya ,Chennai ,
× RELATED முத்திரைக்கட்டணம் உயர்வு அரசாணையை...